தேடிச் சோறுநிதந் தின்று - மகாகவி பாரதி (Barathi)

by rajesh 2009-07-13 19:35:05

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

--- மகாகவி பாரதி

Tagged in:

2522
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments