இரவு சூரியன்

by sabitha 2010-03-15 10:43:53

புரண்டு
படுத்தால்
நாம்
இறந்து
விடுவோமோ
என்று
கருவில்
இருந்த
நமக்காக
தூக்கத்ததைக் கூட‌
தொலைத்துவிட்டு
இரவில்
விழித்திருந்த‌
சூரியன்

Tagged in:

1949
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments