தமிழ்நெட்
by Sanju[ Edit ] 2010-03-16 18:47:09
தமிழ்நெட்
தமிழ்நெட் 7 ஜூன், 1997 இல் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் தமிழ் நெட்இலங்கையில் நடைபெறும் உள்ளூர் யுத்தம், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத்தில் அமைந்த இணைய செய்தி ஊடகமாகும்.
தமிழ்நெட் நிகழ்நிலைப் புத்தகக் குறிப்புக்களை ஆதரிக்கின்றது. எனவே பயர்பாக்ஸ் போன்ற உலாவிகளைப் பாவிப்பவர்கள் இலகுவாகச் செய்திகளைப் பெறலாம். இதில் உலாவியில் முகவரியின் இறுதியில் உள்ள பொத்தானை அமுக்குவதன் மூலம் பெறலாம்.