கடி ஜோக்ஸ்
by Sanju[ Edit ] 2010-03-18 11:51:56
கடி ஜோக்ஸ்
சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா
washing சோடாவாகுமா?
தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது
உலகம் தெரியாமவளர்ரவன் வெகுளி Cricketதெரியாம வெளையாடுறவன் Ganguly
வாயால"நாய்" ன்னு சொல்ல முடியும் நாயால "வாய்"ன்னு சொல்லமுடியுமா?
Cycle Carrierல Tiffin வைக்கமுடியும் ஆனா Tiffin Carrierல Cycleவைக்க முடியுமா?
Bus போனாலும்Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே
போகும்
Ticket வாங்கிட்டு உள்ளேபோகுறது Cinema Theatre, உள்ளேபோயிட்டு Ticket
வாங்குறது Operation Theatre