பேசும் பூவே - முன்தினம் பார்த்தேனே - Pesum Poove - Mundhinam Paarthene - Tamil Song Lyrics

by Geethalakshmi 2010-03-18 12:33:17


பேசும் பூவே பேசும் பூவே - முன்தினம் பார்த்தேனே - Pesum Poove - Mundhinam Paarthene - Tamil Song Lyrics


Movie Name:Mundhinam paarthene
Song Name:Pesum poove
Singers:Krish,Suchithra
Music Director:Thaman.S.
______________________________________




பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

என் உயிரும் பூத்ததே உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே பெண்ணே உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் எனை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?

காதல் காற்றே
காதல் காற்றே
கலைந்து போனேன்
உன்னை பார்த்தேனே

I like ur eyes

I like ur smile

The way u talk
Uu are so inviting


மமதையோடு திரிந்த நாட்கள்
முழுதும் மாற்றி உணர வைத்தாய்
உன் பார்வையால் உன் பார்வையால்
முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே
என் பெயர் என்னையே நானும் கேட்டேனே
எந்திரமெந்திரம் போல ஆனேனே
"அன்பே உன் சொற்களா
உன் மௌனமா உன் மென்மையா
உன் உண்மையா உன் உள்ளமா
உன் கள்ளமா உன் வீரம்தான் எனை கொன்றதா
உன் மீசையா உன் தோள்களா
உன் தோற்றமா உன் பார்வையா உன் வேர்வையா
உன் மச்சமா உன் அச்சம்தான் எனை தின்றதா"


என் உயிரும் பூத்ததே
உன்னையே எண்ணி
என் உலகம் ஏங்குதே


(பெண்ணே)

பேசும் பூவே
The way you talk
You are so inviting

______________________________________________________



Lyrics:

Pesum poove pesum poove
Kaadhal veesum kanni theeve
Vaanam bhoomi kaanavillai
Yedhu seidhaai kooradi

En uyirum poththathe
En ulagam yenguthe penne un kangalaa
Un kannama un pinnala
Un dhegama un aasaiya
Un vaarthaiya un vaasam thaan
Enai eerthatha?
Un vetkama un vegama
Un kindalaa un killalaa
Un thullala un paarvaiya
Un anbu thaan ennai eerthatha
Eerthatha eerthatha?

Kaadhal kaatre kaadhal kaatre
Kalainthu ponen unnai paarthene

I like ur eyes

I like ur smile

The way u talk
Uu are so inviting


Mamathaiyodu thirintha naatkal
Muzhuthum maatri unara vaithaai
Un paarvaiyaal un paarvaiyaal
Mundhinam mundhinam unnai paarthene
En peyar ennaiye naanum kettene
Enthiramenthiram pola aanene
"Anbe un sorkala
Un mounama un menmaiya
Un unmaiya un ullama
Un kallama un veeram thaan ennaik kondratha
Un meesaiya un tholgala
Un thottrama un paarvaiya un vervaiya
Un machchama un achcham than ennai thindratha"


En uyirum pooththathe
Unnaiye enni en ulagam yenguthe


(Penne)

Pesum poove
The way you talk
You are so inviting

__________________________________________

Tagged in:

3149
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments