கடவுளே கடவுளே - கச்சேரி ஆரம்பம் - Kadavule Kadavule Lyrics Kacheri Aarambam

by Geethalakshmi 2010-03-22 12:20:01


கடவுளே கடவுளே - கச்சேரி ஆரம்பம் - Kadavule Kadavule Lyrics Kacheri Aarambam


கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்துவிட்டேன் தன்னாலே
கனவிலே ... கனவிலே
வாழ்ந்திட தொடங்கிவிட்டேன் கண்ணாலே

This feature is powered by Dishant.com - Home of Indian Music


F: அர்ச்சனை பூக்களெல்லாம் உன் தேகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம்
பொய் இல்லை மெயதானம்மா
தட்சணை தருவதற்கி ... உயிரை தந்தாயம்மா (கடவுளே)

G: வா வாக்கன்னே ....

F: வா கன்னி

G: உன் குரல் கேட்டு நான் அருள் தரவந்தேனே வா சீரானே

F: சீரானே

G: உன் தவம் பார்த்து நான் மேயுருகிப்போனேன்

F: ஹே வாடா வாடா பையா
என் வாசல் வந்து போயா
ஏ வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

M: என் ராத்திரியின் ஓவல் நீ நட்சதிரக்கும்பல்
நீ நடமாடும் காமக்குவில்
நீ ஆடை தைக்கும் ஆப்பிள்
என் ஆசைகளின் சாம்பல்
நான் விளையாடும் காதல் உங்கள்

G: நீப்போடு போடு சக்கைப்போடு

M: எனை போர்திக்கடி வேகத்தோடு (கடவுளே)

IN English


M: Kadavuley kadavuley meendum naan pirandhuvitten Thannaaley
kanaviley... kanaviley
Vaazhndhida thodangivitten kannaaley

F: Archanai pookkalellaam un thaegam mael thoova
Pooththidum naal mudhalaai kaathukkondey irukkum
Aalaya mani Osai undhan sevi nuzhaiya
Yaar vandhu adithaalum joaraai thalai aattum
Naan indru kaanbadhellaam
Poi illai meithaanammaa
Thatchanai tharuvadharky... uyirai thandhaayammaa (Kadavuley)

G: Vaa vaakkanney....

F: Vaa kanney

G: Un kural kaettu naan arul tharavandheney vaa seeraney

F: Seeraney

G: Un thavam paarththu naan meiyurugipponen

F: Hey vaadaa vaadaa paiyaa
En vaasal vandhu poayaa
Ea vaasal thaandi vandhu
En vaasam vaangippoayaa

M: En raathiriyin Oval nee natchathirakkumbal
Nee nadamaadum kaamakkuvil
Nee aadai thaikkum Apple
En aasaigalin saambal
Naan vilaiyaadum kaadhal oongal

G: Neeppoadu poadu sakkappoadu

M: Enai poarthikkadi vaegathodu (Kadavuley)

Tagged in:

3431
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments