ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்

by Ramya 2010-04-06 15:43:36

ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் - Asai pattha ellathaiyum kasu iruntha vaangelam
ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா????.....
நீயும் அம்மாவை வாங்க முடியுமா??????......
ஆயிரம் உரவு உன்னை தேடி வந்தே நின்னாலும்
தாய்ப்போலே தாங்க முடியுமா???.....
உன்னையும் என்னையும் படைத்ததிங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன தாயடா

ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா????.....
நீயும் அம்மாவை வாங்க முடியுமா??????......

பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா
இளவட்டம் ஆனபின்பும் எண்ணை தேய்ச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சிக் கொட்டி மருந்திடுவா.
நெஞ்சிலே நடக்கவைப்பா நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகங் கடிப்பா
பிள்ளை எச்சை சோரு தின்பா
பல்லு முளைக்க நெல்லு முனையா மெல்ல மெல்லவே கீரிவிடுவா
உன்னையும் என்னையும் படைத்ததிங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன தாயடா

ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா????.....
நீயும் அம்மாவை வாங்க முடியுமா??????......

மண்ணில் ஒரு செடி மொளட்சா, மண்ணுக்கு அது பிரசவந்தான்
உன்னை பெற துடி துடிச்ச , அன்னைகது பூகம்பந்தான்
சூரியனை சுத்திகிட்டு , தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்தே பிள்ளை சுத்தி , பித்து கொள்ளும் தாய்மையம்மா
கற்பத்தில் நெளிந்த உன்னை , நுட்பம்மாய் தொட்டு ரசிப்பா
பேட்டை போல் அவள் இருப்பா , மேதையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு, அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு, அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
Asai pattha ellathaiyum kasu iruntha vaangelam
ammave vaange mudiyumaa niyum, ammave vaange mudiyuma niyum.....
ayiram uravu vanthu unnai thedi vanthu ninnalum
thai pole thaange mudiyuma.....
unnayum ennayum padachathinge yaaruda....
theivam ovvuru vithilum irukkuthuna thayida

Asai pattha ellathaiyum kasu iruntha vaangelam
ammave vaange mudiyumaa niyum.......

pattiniya kedanthalum pillaiku paal koduppa
paalkudikkum pille mugam paarthu pasi marappa
ilavattam aana pinnum ennei theatchi kulikke vaippa
ucchi muthal paatham varai ucchi kotti magilthiduva..
nenjile nerakke vaippa, nelave pidikke vaippa
pinji viral nagam kadippa, pillai etchil soru thinba
pallu mulaikke, nellu munaiyaal melle melle than kiirivuduva
pallu mulaikke, nellu munaiyaal melle melle than kiirivuduva
unnayum ennayum padachathinge yaaruda....
theivam ovvuru vithilum irukkuthuna thayida

mannil oru sedi mulatcha, mannukku athu perasavanthan
unnai pera thudi thudicha, annaikathu bugamabanthan
suriyanai sutthikittu, thannai sutrum boomiyamma
pettheduthe pillai sutthi, pitthu kollum thaimaiyamma
karbatthil nelintha unnai, nutpammaai totthu rasippa
petai pool aval iruppa, methaiyai unnai valarppa
enne veandum ini unakku, annai madiyil sorgam irukku
enne veandum ini unakku, annai madiyil sorgam irukku

Tagged in:

1918
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments