Fish

by Nirmala 2010-04-12 17:26:34

பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் கரையில் செத்து மிதந்தன நடந்தது என்ன?

இது குறித்து காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்

அப்படி இருந்தும் இதன் பின்னனி என்ன என்பது மர்மமாவே உள்ளது

இறுதியில் அதன் காரணத்தை கண்டுபிடித்து விட்ட காவல்துறையினர் இதற்குமுன்பு இப்படி
ஒருகாலமும் நடந்தது இல்லையென்று திகைத்து போயினர்!!!!!!!


மாபெரும் இந்த மீன்களின் தற்கொலை குறித்த காரணத்த்தை கண்டுபிடித்து விட்ட புலனாய்வுத்துறையினர் இறூதியில் அந்த தகவலை வெளியிட்டுள்ளனர்......






































இதுதான் காரணம்;

விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பு சுரா

இது ஒட்டுமொத்த மீன்களின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது, என்று தங்கள் உணர்வை வெளிபடுத்தியும் மேலும் தங்களது வாழ்வும் மதிக்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்தியும் ஒட்டுமொத்த மீன்கள் சமுதாயமும் இந்த முடிவை எடுத்துள்ளன.

Tagged in:

900
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments