நானொரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல (நானொரு சிந்து) இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன் வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன் தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன சொல்லுங்களேன் (நானொரு சிந்து) பசுகன்றுப் பால் தேடிப் போகின்ற வேளை அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன கண்டுபிடி | Naanoru sindhu kaavadichchindhu raagam puriyavilla ulla soagam theriyavilla thandhairundhum thaayumirundhum sondhamedhuvumilla adha sollaththeriyavilla Illaadha uravukku ennenna paeroa naadodip paattukkuth thaaythandhai yaaroa vidhiyoada naan aadum velaiyatta paaru vellayaadha Kaattukku vedha poattadhaaru paatu padicha sangathi undu en paatukulayum sangathi undu kandu pidi Pen kandru pasu thedi paarkindra vaelai ammaannu sollavum adhigaaramillai en vidhi appoadhae therinchirundhaalae garbbaththil naanae kalaindhiruppaenae thalaiyezhuththenna en modhalezhuththenna sollungallaen |