உவமையணி - மூன்று வகைகள்

by Geethalakshmi 2010-04-29 21:50:02

உவமையணி - மூன்று வகைகள்


உவமையணி மூன்று வகைப்படும். அவையாவன:

1. பண்பு உவமையணி
2. தொழில் உவமையணி
3. பயன் உவமையணி.
1705
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments