பொதுத்தன்மை

by Geethalakshmi 2010-04-29 21:52:02

பொதுத்தன்மை


இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)

சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

இங்கு,

உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம் உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
1633
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments