எடுத்துக்காட்டு உவமையணி

by Geethalakshmi 2010-04-29 21:52:17

எடுத்துக்காட்டு உவமையணி


இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.
1413
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments