சொற்பொருள் பின்வருநிலையணி

by Geethalakshmi 2010-04-29 21:57:15

சொற்பொருள் பின்வருநிலையணி


சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

எ.கா:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. --திருக்குறள் (299)

இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
1447
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments