திணை - நிலம்

by Geethalakshmi 2010-04-29 22:02:29

திணை - நிலம்

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம்
முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
1590
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments