திணை - பெரும்பொழுது - சிறுபொழுது

by Geethalakshmi 2010-04-29 22:03:50

திணை - பெரும்பொழுது - சிறுபொழுது


குறிஞ்சி - கூதிரும் முன்பனியும் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை) - யாமம்
பாலை - வேனில், பின்பனி (ஆனி, ஆடி, மாசி, பங்குனி) - நண்பகல்
முல்லை - முல்லை - கார்(ஆவணி, புரட்டாசி) - மாலை
மருதம் - ஆறு பருவங்கள் (12 மாதம்) - விடியல்
நெய்தல் - ஆறு பருவங்கள் (12 மாதம் -) - எற்பாடு (பிற்பகல்
2023
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments