குறுந்தகவல்-25

by Geethalakshmi 2010-04-29 22:59:50

குறுந்தகவல்-25




காண்டா மிருகம் எதிரிகளைக் கொம்பினால் தாக்குவது இல்லை. அதன் பற்களினாலேயே கடிக்கிறது.


யாக் எனும் விலங்கின் பால் ஊதா நிறத்தில் இருக்கும்.


ஆடு, மாடு போன்ற அசை போடும் விலங்குகளுக்கு இரைப்பையில் நான்கு அறைகள் இருக்கும்.


சிம்பன்சி குரங்கிற்கு மட்டும் மனிதனைப் போல் சளி பிடிக்கும்.


வெட்டுக்கிளியின் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.


நாய் உண்வில்லாமல் சாவதை விட உறக்கமில்லாமல் இறப்பதே அதிகம்.


கர்பிஷ் எனும் மீனின் எலும்பு பச்சை நிறத்தில் இருக்கும்.


உணவு கிடைக்காத போது தேள்கள் ஒன்றையொன்று கொன்று தின்றுவிடும்.


புலி தான் அடித்துக் கொன்ற விலங்கை மட்டும்தான் உண்ணும்.


ஸ்லாத் என்கிற விலங்கு நீர் அருந்துவதில்லை.


டால்பின் சீட்டியடிக்கும் திறனுடையது.


நாய்க்கு 42 பற்கள் இருக்கிறது.


முள்ளம்பன்றி உப்பை விருப்பமாகச் சாப்பிடும்.


சிறுத்தைப்புலி மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.


மண்புழு தோலினால் சுவாசிக்கிறது.


நின்றபடியே தூங்கும் பிரானி குதிரை.


முதலைகள் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.


சீனாவின் புனித விலங்கு பன்றி.


யானையால் குதிக்க முடியாது.


கரையான்தான் அதிகமாக முட்டையிடும் உயிரினம்.


சிங்கத்தின் கர்ப்பக்காலம் மூன்றரை மாதங்கள்.


புலி வெள்ளை நிறத்தைக் கண்டால் பயப்படும்.


வவ்வாலிற்கு கண்ணிருந்தாலும் பார்வை கிடையாது.


யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.


முதலைக்கு மூக்கில் பல் இருக்கிறது.

1745
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments