சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

by Geethalakshmi 2010-04-29 23:07:09

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்


இந்திய அரசியலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில் படைக்கப்பட்ட மிகச் சிறந்த நூல்களுக்கு ஆண்டு தோறும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும் குறித்த தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

1955 - தமிழ் இன்பம் - ரா.பி.சேதுப்பிள்ளை
1956 - அலை ஓசை - கல்கி
1957-------
1958 - சக்ரவர்த்தி திருமகன் - சி.ராஜாஜி
1959-------
1960-------
1961 -அகல் விளக்கு - மு.வரதராசனார்
1962 - அக்கரைச் சீமையிலே - சோமு
1963 - வேங்கையின் மைந்தன்-
1964-------
1965 - ஸ்ரீ ராமானுஜர் - பி.ஸ்ரீ.ஆச்சார்யா
1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம.பொ. சிவஞானம்
1967 - வீரர் உலகம் - கே.வி.ஜகன்னாதன்
1968 - வெள்ளைப் பறவை - ஏ.ஸ்ரீனிவாச ராகவன்
1969 - பிசிராந்தையார் - பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி
1971 - சமுதாய வீதி - நா.பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம் - கே.டி.திருநாவுக்கரசு
1975 - தற்காலத் தமிழ் இலக்கியம் - ஆர்.தண்டாயுதம்
1976-------
1977 - குருதிப்புனல் - இந்திரா பர்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக் கண்ணன்
1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன்
1980 - சேரமான் காதலி - கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை - மு.ராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம் - பி.எஸ்.ராமையா
1983 - பாரதி காலமும் கருத்தும் - ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - திரிபுரசுந்தரலட்சுமி
1985 - கம்பன்-புதிய பார்வை - ஏ.எஸ்.ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் - நா.சுப்பிரமணியன்
1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம்
1988 - வாழும் வள்ளுவம் - வா.செ.குழந்தைசாமி
1989 - சித்தநாடி - ராமாமிருதம்
1990 - வேரில் பழுத்த பலா - சு.சமுத்திரம்
1991 -கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜ நாராயணன்
1992 - குற்றாலக் குறவஞ்சி - கோவி.மணிசேகரன்
1993 - காதுகள் - எம்.வி.வெங்கட்ராமன்
1994 - புதிய தரிசனங்கள் - பொன்னீலன்
1995 - வானம் வசப்படும் - பிரபஞ்சன்
1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன்
1997 - சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான்
1998 - விசாரணைக் கமிஷன் - கந்தசாமி
1999 - ஆலாபனை - அப்துல்ரஹ்மான்
2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - தி.க.சிவசங்கரன்
2001 - சுதந்திர தாகம் - செல்லப்பா
2002 - ஒரு கிராமத்து நதி - சிற்பி
2003 -கள்ளிக்காட்டு இதிகாசம் - இரா.வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ - ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் - திலகவதி.ஐ.பி.எஸ்
(1957,1959,1960,1964 மற்றும் 1974ல் விருதுகள் வழங்கப்படவில்லை.)
2223
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments