ஆண்களை விட பெண்களுக்கு மூளை குறைவுதான்

by Geethalakshmi 2010-04-29 23:31:49

ஆண்களை விட பெண்களுக்கு மூளை குறைவுதான்




சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.


மின்னலின் போது ஏற்படும் மின்னழுத்தம் 5கோடி வோல்ட்ஸ்களுக்குச் சமம். மின்னோட்டத்தின் அதிகபட்ச அளவு 2 லட்சம் ஆம்பியர்களுக்குச் சமம்.


திரைப்படம் காட்டப்படும் வேகம் சாதாரணமாக ஒரு மணிக்கு 24 பிம்பங்களே.


வானொலி அலைகள் 100 கிலோமீட்டர் செல்வதற்கு 1/3000 வினாடி நேரமாகும். ஆனால் ஒலி 10 மீட்டர் செல்வதற்கு 1/34 வினாடி நேரம் எடுத்துக் கொள்கிறது.


ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்.


ரேடியத்தின் ஆயுள் 32,000 ஆண்டுகள் என்கிறார்கள்.


ஒரு மனிதனின் சராசரி இரத்த அளவு 8000 C.C.


ஒவ்வொரு வினாடியும் பூமியை 100 மின்னல்கள் தாக்குகின்றன.


புவியீர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கம் என்பது 9.8 மீட்டர்/வினாடி2


இந்திய திட்ட நேரம் 82.5டிகிரியில் அமைந்திருக்கும் அலகாபாத் நேரத்தையொட்டி கிரீன்வீச் நேரத்திற்கு 5.30 மணிகள் முன்னதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


சூரியனின் குறுக்களவு 8,64,060 மைல்கள். சந்திரனின் குறுக்களவு 2,160 மைல்கள்.


சூரிய கிரகணத்தின் கால அளவு 7 நிமிடம் 31 வினாடி.


பெண்களின் மூளை அளவு ஆண்களின் மூளை அளவைவிட 200C.C.குறைவு.


ஓர் ஒளியாண்டு என்பது ஓர் ஆண்டில் ஒளி செல்லும் தூரமாகும். இது சுமார் 6 லட்சம் கோடி மைல்களாகும்.
2208
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments