முதல் கவர்ச்சி நடிகை
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 22:08:37
முதல் கவர்ச்சி நடிகை
முதன் முதலாய் அந்நாளிலேயே திரையில் திறந்த தோள்பட்டையைக் காட்டி, முன்புறம் மார்பின் பள்ளம் தெரியும்படி சட்டையைக் குறைத்துக் கொண்டு பின்புறம் முதுகு தெரியும்படி கவர்ச்சி காட்டி "பிளாட்டினம் பிளாண்ட்" எனும் பெயரை ரசிகர்களிடம் பெற்றவர் நடிகை ஜீன்ஹார்லோ தான்.