உலகின் மிகப்பெரிய கலங்கரை விளக்கமாகும்

by Geethalakshmi 2010-04-30 22:11:41

உலகின் மிகப்பெரிய கலங்கரை விளக்கமாகும்


ஜெர்மனியிலுள்ள "பிஷப்பிரௌன்" கலங்கரை விளக்கம்தான் உலகின் மிகப்பெரிய கலங்கரை விளக்கமாகும். இது ஒரு லட்சம் மெழுகுவர்த்தியின் ஒளித்திறனுடையது. இது சுமார் 50 கிலோமீட்டர் தொலைவு வரை ஒளி வீசுகிறது.
1553
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments