பாரத ரத்னா விருது

by Geethalakshmi 2010-04-30 22:14:51

பாரத ரத்னா விருது


இந்தியாவில் அளிக்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா விருதுதான். இதுவரை இந்த விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியல்:

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954


சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி - 1954


சர்.சி.வி.ராமன் - 1954


பகவான் தாஸ் - 1955


சர்.விஸ்வேஸ்வரய்யா - 1955


ஜவஹர்லால் நேரு - 1955


கோவிந்த் வல்லப பந்த் - 1957


கேசவ் கார்வே - 1958


டாக்டர் பி.சி.ராய் - 1961


புருசோத்தம்தாஸ் டாண்டன் - 1961


டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1962


டாக்டர் ஜாஹீர் ஹீசைன் - 1963


பாண்டுரங் வாமன் கானே - 1963


லால் பகதூர் சாஸ்திரி - 1966


இந்திரா காந்தி - 1971


வி.வி.கிரி - 1975


கே.காமராஜ் - 1976


அன்னை தெரசா - 1980


ஆச்சார்ய வினோபா பாவே -1983


கான் அப்துல் கபார் கான் - 1987


எம்.ஜி.ராமச்சந்திரன் - 1988


பி.ஆர்.அம்பேத்கார் - 1990


நெல்சன் மண்டேலா - 1991


ராஜீவ் காந்தி - 1991


சர்தார் வல்லபாய் படேல் - 1991


மௌலானா அப்துல் கலாம் ஆசாத் - 1992


சத்யஜித்ரே - 1992


ஜே.ஆர்.டி டாடா - 1992


ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் - 1997


குல்சாரிலால் நந்தா - 1997


அருணா ஆசப் அலி - 1997


எம்.எஸ்.சுப்புலட்சுமி - 1998


சி.சுப்பிரமணியம் - 1998


ஜெயப்பிரகாஷ் நாராயணன் - 1998


பண்டிட் ரவிசங்கர் - 1999


அமர்த்தியா சென் - 1999


கோபிநாத் போர்லாய் - 1999


லதா மங்கேஷ்கர் - 2001


உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001


பண்டிட் பீம்சேன் ஜோஷி - 2008.
1780
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments