உலகின் மிகப்பெரிய சிகரம்
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 22:20:04
உலகின் மிகப்பெரிய சிகரம்
உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன் உயரம் கடல் மட்டத்திற்கு மேலிருந்து எடுக்கப்பட்டது. ஹவாயிலுள்ள மௌனகியா எனும் மலையின் உயரம் கடல் மட்டத்திற்கு மேல் 4205 மீட்டர்தான். ஆனால் அது தோன்றும் கடலின் அடிப்பகுதியிலிருந்து கணக்கெடுத்தால் அதன் உயரம் 10,203 மீட்டர். இது எவரெஸ்ட் மலையை விட 1, 355 மீட்டர் கூடுதல் உயரமாகும்.