மேற்கில் உதிக்கும் சூரியன்
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 22:20:42
மேற்கில் உதிக்கும் சூரியன்
பூமி மற்றும் பிற கிரகங்களில் கிழக்கில் தோன்றி மேற்கே மறையும். சூரியன் வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றுகிறது. ஏனெனில் பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வது போல் வெள்ளி மட்டும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும்.ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றி வந்தால் அதை நாம் ஒரு நாள் என்கிறோம். மேலும் பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வந்தால் ஒரு வருடம் என்கிறோம். அந்த முறைப்படி பார்த்தால் வெள்ளி கிரகத்தின் வருடம் அதன் ஒரு நாளை விட குறைவு. அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 5832 நேரமாகிறது. ஆனால் ஒருமுறை சூரியனைச் சுற்றி வர அதற்கு 5400 மணி நேரமே ஆகிறது.