ட்டுவாட்ரா
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 22:21:33
ட்டுவாட்ரா
"ட்டுவாட்ரா" எனும் மிருகதிற்கு "பினீயல் ஐ" எனப்படும் மூன்றாவது கண் உள்ளது. இந்த ஊர்வன இனத்தைச் சேர்ந்த ட்டுவாட்ராவின் உடல் வெப்பம் 11டிகிரி மட்டும்தான். இம்மிருகத்தினால் ஒரு மணி நேரம் மூச்சை அடக்க முடியும். இதன் முட்டை குஞ்சாவதற்கு 15 மாதங்களாகும். இதற்கு காலின பருவமடைய 20 ஆண்டுகளாகிறது. மேலும் வலி என்றால் என்னவென்றே இதற்குத் தெரியாதாம். கிட்டத்தட்ட 179 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த உயிரினம் நியூசிலாந்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.