ஜீடோ கலை
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 22:21:59
ஜீடோ கலை
1882-ல் டாக்டர் ஜிகோரா கானோ என்னும் ஜப்பானியர் ஜீஜிட்ஸூ எனும் தற்காப்புக் கலையை மேம்படுத்தி ஜீடோவை உருவாக்கினார். ஜீடோ கலையில் மிக உயர்ந்த பட்டமான "ஷிகான்" இன்று வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. அதிலுள்ள "ஜீடான்" எனும் 10வது டேன் பட்டமே உலகில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.