அச்சம் என்பது .. கண்ணதாசன் பாடல் வரிகள் | acham enbadu - Kannadasan Song |
அச்சம் என்பது .. மடமையடா.. அஞ்சாமை திராவிடர் .. உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ......... கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பான் தமிழன்னை ஆ...ஆ...ஆ....ஆ...ஆ..... கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்க்கின்றார் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா | achcham enbadhu madamaiyadaa anjaamai dhiraavidar udamaiyadaa aarilum saavu noorilum saavu thaayagam kaappadhu kadamaiyadaa thaayagam kaappadhu kadamaiyadaa (achcham) kanagavijayanin mudithalai ozhiththu kallinai vaiththaan chaera mannan imaya varambinil meenkodi aetri isai pada vaazhndhaan paandiyanae (achcham) karuvinil malarum mazhalaiyin udalil dhairiyam valarppaal thamizhannai kalangam pirandhaal petraval maanam kaaththida ezhuvaan aval pillai (achcham) vaazhndhavar koadi maraindhavar koadi makkalin manadhil nirpavar yaar maaberum veerar maanam kappoar sariththiram thanilae nirkinraar (achcham) |