நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில், கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2) ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே (2) வாழ்வு தொடங்கும் இடம் நீதானே... வாழ்வு தொடங்கும் இடம் நீதானே, வானம் முடியுமிடம் நீதானே காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே மார்வில் ஊரும் உயிரே... ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே (2) நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில், கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2) எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ (2) பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ (2) மரணம் மீண்ட ஜனனம்ம் நீ, ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே (2) நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில், கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் (2) எனது செல்வம் நீ, எனது வறுமை நீ இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ (2) எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ (2) நான் தூக்கி வழத்த துயரம் நீ ஒரு தெய்வம் தந்த பூவே, சிறு ஊடல் என்ன தாயே (2) வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ... வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானும் முடியுமிடம் நீதானே காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே மார்வில் ஊரும் உயிரே... ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே (2) நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில், கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் | Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal nee kaNNathil muththamittaal (2) oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2) vazhvu thodangum idam needanae ... vazhvu thodangum idam needanae, vaanam mudiyumidam needanae kaatrai poala nee vandhayae, swasamaga nee nindrayae maarvil oorum uyirae ... oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2) Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal nee kaNNathil muththamittaal (2) yenadhu sondham nee, yenadhu pagaiyum nee kadhal malarum nee karuvil muLLum nee cheLLa mazhaiyum nee, chiNNa idiyum nee (2) pirandha udalum nee, piriyum uyirum nee (2) maranam meenda jananamm nee, oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2) Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal nee kaNNathil muththamittaal (2) yenadhu selvam nee, yenadhu varumai nee izhaiththa kavidhai nee, Ezhuththu pizhaiyum nee iraval veLicham nee, iravin kaNNir nee (2) yenadhu vaanam nee, izhandha siragum nee (2) naan thooki vaLLatha thuyaram nee oru dheyivam thandha poovae, chiru oodaL yeNNa thaayae (2) vazhvu thodangum idam needanae ... vazhvu thodangum idam needanae vaanum mudiyumidam needanae kaatrai poala nee vandayae, swasamaga nee nindrayae maarvil oorum uyirae ... oru dheyivam thandha poovae, kaNNil thedal yeNNa thaayae (2) Nenjil jil jil jil jil, kaadhil dhil dhil dhil dhil, kaNNathil muththamittaal nee kaNNathil muththamittaal |