மாலை நேரம் மழை தூறும் காலம் என் சன்னல் ஓரம் நிற்கிறேன்! நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம்போலே மிதக்கிறேன்! ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணக்கள் தொடர்கிறேதே ! இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ! "காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது – அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே இது தருமே…" முன்கனம் கோர்கையில் நினைவு – ஓராயிரம் நின் இருகரம் பிரிகையில் நினைவு – நூறாயிரம் காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது கனவில் தொலைந்த நிஜக்கள் மீண்டும் கிடைக்காதது ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை பிரிந்ததும் புரிந்தது நான் என்ன இழந்தேன் என – ஒ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது – அன்பே ஒரு முறை வாசலில் நீயாய் வந்ததால் என்ன நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன இரு மனம் சேர்கையில் பிழை பொறுத்து கொண்டால் என்ன இரு திசை பறவைகள் இணைந்து விண்ணில் சென்றால் என்ன "என் தேடல்கள் நீயில்லை உன் கனவுகள் நானில்லை" இருவிழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன மாலை நேரம் மழை தூறும் காலம் என் சன்னல் ஓரம் நிற்கிறேன்! நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம்போலே மிதக்கிறேன்! ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணக்கள் தொடர்கிறேதே ! இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ! "காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஓன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது – அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே அன்பே இது தருமே… | Maalai neram Mazhai thoorum kaalam En jannal oram nirkkiren Neeyum naanum oru porvaikkulle Siru megam pole mithakkiren Odum kaalangal udan odum nianaivugal Vazhi maarum payanangal thodargirathey Idhu thaan vaazhkaiyaa Oru thunai thaan thevaiya Manam yeno ennaye ketkirathey "Oho Kaadhal inge uyarnthathu Kavithai ondru mudinthathu Thedum podhey tholainthadhey anbey Idhu sogam aanaal oru sugam Nenjin ulle paravidum Naam pazhgiya kaalam paravasam anbe idham tharumey" Un karam korkayil Ninaivu oraayiram Pin iru karam pirigayil Ninaivu nooraayiram Kaadhalil vizhuntha idhayam Meetka mudiyaathathu Kanavil tholaintha nijangal Meendum kidaikkaathathu Oru kaalayil nee illai Thedavum manam vara villai Pirinthathum purinthathu Naan ennai izhanthen ena Oho Kaadhal inge uyarnthathu Kavithai ondru mudinthathu Thedum podhey tholainthadhey anbey Idhu sogam aanaal oru sugam Nenjin ulle paravidum Naam pazhgiya kaalam paravasam anbe Hey Hey Idham tharume oh Oru murai vaasalil neeyaai vandhaal enna Naan ketkave thudiththidum vaarthai sonnaal enna Iru manam sergayil pizhaigal Poruththu kondaal enna Iru thisai paravaigal inaindhey vinnil sendraal enna "En thedalkal nee illai Un kanavugal naan illai" Iru vizhi paarkaiyil Naam urugi nindraal enna Maalai neram Mazhai thoorum kaalam En jannal oram nirkkiren Neeyum naanum oru porvaikkulle Siru megam pole mithakkiren Odum kaalangal udan odum nianaivugal Vazhi maarum payanangal thodargirathey Idhu thaan vaazhkaiyaa Oru thunai thaan thevaiya Manam yeno ennaye ketkirathey Oho Kaadhal inge uyarnthathu Kavithai ondru mudinthathu Thedum podhey tholainthadhey anbey Idhu sogam aanaal oru sugam Nenjin ulle paravidum Naam pazhgiya kaalam paravasam anbe Idham tharumey Idham tharumey |