மன்மதன் - காதல் வளர்த்தேன்...

by Selva 2009-10-29 20:24:26

மன்மதன் - காதல் வளர்த்தேன்...




காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

ஏ... இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னே தா வெச்சி வளர்த்தேன்
இன்றே அதில் பூவாய் நீயே தான்
பூதவுடேனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள ...
உன்னை எங்கே புடிச்சே ...
ஏ புள்ள புள்ள ...
அதே கண்டுபுடிசே
ஏ புள்ள புள்ள ...
அதே கண்டுபுடிசே
ஏ புள்ள புள்ள ...
உன்னை நெஞ்சில் வேதேசே
ஏ புள்ள புள்ள ...


காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்...

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத ...
பூட்டி வைத்தே என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்தும் புழியாத ...
பல கோடி பெண்ண்கள் தான் ...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பறித்து சென்றவள் நீ அடி ...
உணகேனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழிக்கும்
காதலில் வழியும் இன்பம் தானே ... தானே ...
உனது பெயர் பக்கத்திலே
என்னது பேரையும் நானும் எழிதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடபுடிசென்
மழை விட்டும் நான் நினைஞ்சே ...

ஏ புள்ளே புள்ளே ...
உன்னை எங்க புடிச்சே ...
ஏ புள்ளே புள்ளே ...
அதே கண்டுபுடிசே
ஏ புள்ளே புள்ளே ...
உன்னை கண்ணில்புடிசே
ஏ புள்ளே புள்ளே ...
உன்னை நெஞ்சில் வேதேசே
ஏ புள்ளே புள்ளே ...ஏ புள்ளே புள்ளே ...ஏ புள்ளே புள்ளே ...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

உன்னை தவேரே இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓயவேதேபேன்
உன்னது ச்வசெதின் சூடெதின்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்கவே ...
என் விழிகள் வாழுதே ...
பிரியும் நேரத்தில் பார்வை யிழேகிரன் நான் அடி ...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேநேவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே ...கண்ணே ...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை ...
தாயின் அன்பு அது வளரும் வரை ...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ ...
உயிரோடு வாழும் வாராய் ...
அடியே ஏ புள்ளே புள்ளே

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்...

ஏ... இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னே தா வெச்சி வளர்த்தேன்
இன்றே அதில் பூவாய் நீயே தான்
பூதவுடேனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள ...
உன்னை எங்கே புடிச்சே ...
ஏ புள்ள புள்ள ...
அதே கண்டுபுடிசே
ஏ புள்ள புள்ள ...
அதே கண்டுபுடிசே
ஏ புள்ள புள்ள ...
உன்னை நெஞ்சில் வேதேசே
ஏ புள்ள புள்ள ...

Tagged in:

2100
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments