ஆயுதங்கள் பட்டியல்

by Geethalakshmi 2010-05-29 20:06:04

ஆயுதங்கள் பட்டியல்


* கத்தி
* வாள்
* வில், அம்பு
* வேல்
* கோடாலி
* சூலாயுதம்
* கவிண் கயிறு
* ஈட்டி
* எறிகணை
* ஏவுகணை
* உந்துகணை
* சுடுகலன், துப்பாக்கி
* கைத்துப்பாக்கி, பிஸ்டல்
* இலகுரக துப்பாக்கி
* இயந்திரத் துப்பாக்கி
* சுழல் துப்பாக்கி
* தீயெறி - flamethrowers
* பீராங்கி
* மோட்டார் செலுத்தி
* மிதிவெடி
* கிளைமோர்
* வெடிகுண்டு
* கிறைனைட்
* அணுகுண்டு
* நச்சுவாயு
* தாங்கி
* குண்டு விமானம்
* உலங்குவானூர்தி
* போர்க்கப்பல்
* நீர்மூழ்கி கப்பல்

1953
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments