A.R.Rahman Vellai Pookal video song,Lyrics

by saranya 2009-11-05 10:12:54

Lovely song of A.R.Rahman for the PEACE OF WORLD




வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே !
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே !
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே !
மலரே சோம்பல் முறித்து எழுகவே !
குழந்தை விழிக்கட்டுமே, தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே , பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில் ...



காற்றின் பேரிசையும் ,
மழை பாடும் பாடல்களும் ,
ஒரு மௌனம், போல் இன்பம் , தருமோ?
கோடி கீர்த்தனமும்
கவி கொர்த்த வார்த்தைகளும்,
துளி கண்ணீர் ,போல் அர்த்தம் ,தருமோ ?



எங்கு சிறு குழந்தை ,
தன் கைகள் நீட்டிடுமோ ,
அங்கு தோன்றாயோ, வெள்ளை, நிலவே !
எங்கு மனித இனம் ,
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ ,
அங்கு கூவாயோ ,வெள்ளை , குயிலே !

Vellai pookkal ulagam engum malargavey!
Vidiyum bhoomi amaithikkaga vidigavey!
Manmael manjal velichcham vizhugavey!
Malarey soambal muriththu ezhugavey!
Kuzhandhai vizhikkattumae, thaayin kadhakadhappil
Ulagam vidiyattumey, Pillayin siru mudhal sirippil...



Kaatrin paerisayum,
Mazhai paadum paadalgalum,
Oru mounam, poal inbam, tharumo?

Kodi keerthanamum
Kavi koartha vaarthaigalum,
Thuli kanneer, poal artham, tharumo?



Engu siru kuzhandhai,
Than kaigal neettidumo,
Angu thoandraayo, vellai, nilavey!

Engu manidha inam,
Poar oindhu saaindhidumo,
Angu koovaayo, vellai, kuyile!

Tagged in:

1808
like
1
dislike
2
mail
flag

You must LOGIN to add comments