Yaradi nee mohini - Engeyo partha mayakam lyrics with english meaning

by Sanju 2009-11-05 14:31:07

யாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்




எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம், வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது, கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்கவந்த சாபம் ..
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளை பார்த்த இன்பம் போதும்
வருந்து பார்க்க நெஞ்சம் ஏந்தும்

கனவுகளில் வாழ்ந்த நாளை, கண் எதிரே பார்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணா, திரும்பி திரும்பி பார்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள், அசையமருத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க , இதயம் கூட ஏங்குதே ..
என்னானதோ …ஏதானதோ ..
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக, கண்கள் கலங்கி நானும் எங்க
மலையின் சாரல் என்னை தாக்க, விழிகள் எல்லாம் கேள்வி கேக்க

எங்கேயோ பார்த்த மயக்கம்......

ஆதி அந்தமும் மருந்து, உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்க படும் தருணம், உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று, பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி, கடவுள் பதில் கேக்குறதே
வியந்து வியந்து..உடைந்து உடைந்து.. சரிந்து சரிந்து..மிருந்து மிருந்து..
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து, உனக்குள் கலந்து, தொலைந்து தொலைந்து..

English Meaning
I feel intoxicated
i feel i lived with you some time ago
angel is passing by the street
i wonder whether it is magic

when i open my eyes and see
feel like no god around

Drawing is yet to open eyes
I feel the heat of one crore flower blooming
its a curse which came to clean the heard of man

This thirst would clean my brain
Joyous moods of me seeing her to be captured in drawing

I am witnessing the life lived with her before me
she resembles about the girls i listened in stories
my legs refuse to move from the place she is around
my heart longs to stay in the place she is around

what happened my heart is breaking like glass pieces
i went to see a poem but i ended up longing with tears in my eyes
Drizzle hit my face when answers asked questions

I forgot my past when i came near to you
I realised why men blush when i came near to you
Home which got hit by thunder started nursing flowers
you are my better half as per god

going through wonder confusion sloppy fear
i re-born this minute
and i want to merge and lose myself in you


Tagged in:

2367
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments