மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை மனதோடு மனம் சேரட்டும் மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் புவியெல்லாம் கை கோர்த்து கடலாகட்டும் கடலோடு கடல் சேரட்டும் புகை எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும் விண்ணோடு வின் சேரட்டும் விடியாத இரவொன்றும் வானில் இல்லை ஒளியோடு ஒழி சேரட்டும் | malarodu malaringu magizhndhaadum podhu manodhodu manaminru pagai kolvadheynoo madham ennum madham oyattum - desam malar meedhu thuyil kollattum malarodu malaringu magizhndhaadum podhu manodhodu manaminru pagai kolvadheynoo madham ennum madham oyattum - desam malar meedhu thuyil kollattum valigindra kanneeril niramillaye udhiratthin niram ingu verillaye valigindra kanneeril niramillaye udhiratthin niram ingu verillaye kaattrukku disai illai desam illai manadhodu manam serattum malarodu malaringu magizhndhaadum podhu manodhodu manaminru pagai kolvadheynoo madham ennum madham oyattum - desam malar meedhu thuyil kollattum puviyellam kai korthu kadalaagattum kadalodu kadal serattum pugai ellam ondraagi malai aagattum vinnodu vin serattum vidiyadha iravondrum vaanil illai oliyodu oli serattum |