நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி , அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி , அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி , நான் என்ற சொல் இனி வேண்டம் , நீ என்பதே இனி நான் தான் , இனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை , இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை , உயிரே வா ... ஆண் : நாடகம் முடிந்த பின்னும் , நடிப்பின்னும் தொடர்வது ஏனா , ஓரங்க விடம் இனி போதும் பெண்ணே , உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே , உயிரே வா ... பெண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , ஆண் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , பெண் : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி , ஆண் : நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி , பெண் : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி , ஆண் : அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி , பெண் : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி , ஆண் : அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி , ஆண்/பெண் : உயிரே வா ... | Nee partha parvaikkoru nandri, Namai sertha iravukkoru nandri, Ayaraatha ilamai sollum nandri nandri, Akalaatha ninaivu sollum nandri nandri, Naan aendra sol ini vaendamm, Nee aenbathae ini naanthaan, Inimaelum varam kaetka thaevayillai, Ithupol vaeraengum sorgamillai, Uyirae vaa... MALE: Naadagam mudintha pinnum, Nadippinnum thodarvathu aenaa, Oranga vaidam ini podhum pennae, Uyir pogum mattum unn ninaivae kannae, Uyirae va... FEMALE: Nee partha parvaikkoru nandri, MALE: Nee partha parvaikkoru nandri, FEMALE: Namai saitha iravukkoru nandri, MALE: Namai saitha iravukkoru nandri, FEMALE: Ayaraatha ilamai sollum nandri nandri, MALE: Ayaraatha ilamai sollum nandri nandri, FEMALE: Akalaatha ninaivu sollum nandri nandri, MALE: Akalaatha ninaivu sollum nandri nandri, MALE/FEMALE: Uyirae vaa... |