KAKKA KAKKA--ROMANCE with dialogye

by Sanju 2009-11-07 12:52:33

KAKKA KAKKA--ROMANCE



உங்க கூட நா இருக்கனு
உங்க கூட சிரிச்சு பேசனு
சண்ட போடனு
உங்க தோள்ள சாஞ்சு அழன்னு
இன்னைக்கு மாதிரியே எப்பமே உங்க மேல நா பைத்தியமா இருக்கணும்
மூணு கொழந்தைங்க பெத்துக்கணும்
பாக்கறதுக்கும் பழகரதுக்கும் அவங்க உங்கள மாதிரியே இருக்கணும்
இந்த கண்கள நா பாத்துக்கிட்டே இருக்கணும்
அப்புறம் ஒருநாள் செத்து போய்டனும்


Tagged in:

1089
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments