Haikoo Tamil Kavidhai | ஏழ்மையும் தூக்கமும்

by praveen 2009-11-07 18:45:07

பசியால் தூக்கம் இல்லாமல் புரள்கிறேன்
வயிர் முட்ட என் ரத்தத்தை குடித்தும் ஓயவில்லை
என் வீட்டின் கொசுக்களின் ஆட்டம்

----பிரவீனு

Tagged in:

1417
like
2
dislike
3
mail
flag

You must LOGIN to add comments