வங்கி, இந்திய வங்கிகள் (Banks in India)

by Vinoth 2009-11-09 19:21:44

வங்கி என்பது நிதி கோடுக்கள் வாங்கல் மையம். இது பொருளாதாரத்தின் ஆணி வேராக உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மாநிப்பது வங்கி ஆகும். இதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.
மிக சிறந்த 20 வங்கிகள் பின் வருமாறு (Top Banks in India)
Abn Amro வங்கி
அலகபாத் வங்கி(Allahabad Bank )
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி ( American Express Bank )
ஆந்திர வங்கி ( Andhra Bank )
Bank Of India
கனரா வங்கி ( Canara Bank )
Central Bank Of India
சிட்டி வங்கி ( Citibank )
கார்ப்பரேஷன் வங்கி (Corporation Bank )
HDFC வங்கி Bank
HSBC வங்கி Bank
ஐ சி ஐ சிஐ வங்கி (ICICI பேங்க்)
இந்தியன் ஓவர்செஅஸ் வங்கி (Indian Overseas பேங்க்)
ஒரிஎண்டல் பேங்க் அப் கோம்மேர்சே ( Oriental Bank Of Commerce )
பஞ்சாப் நேஷனல் பேங்க் ( Punjab National Bank )
ஸ்டேட் பேங்க் அப் இந்திய ( State Bank Of India (SBI) )
ஸ்டாண்டர்ட் சார்டேறேது பேங்க் ( Standard Chartered Bank )
IDBI வங்கி
United Bank Of India
Axis bank

வங்கிகளின் சேவைகள்
வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன
* வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
* கடன்களை வழங்குதல் (loans)
* காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
* கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
* பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
* நாணய மாற்று செய்து கொடுத்தல்
* சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.
வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன
* கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக
* ATM
* மின்னஞ்சல்
* தொலைபேசி
* இணையம்
2341
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments