சீன மக்கள் குடியரசு

by savitha 2009-11-09 19:39:53

சீன மக்கள் குடியரசு
- "சீனா" என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு, கிழக்காசியாவிலுள்ள நாடாகும்.
- உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
- "சீன பெருஞ்சுவர்" இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது.
- சீனாவின் தலைநகர் "பீஜிங்" ஆகும்.
- அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராக "சாங்காய்" உள்ளது.
- சீனா, ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையைக் கொண்டுள்ளது.
- சீனாவில் முக்கிய விழாக்களாக சீன புத்தாண்டு, இலாந்தர் பண்டிகை, சிங் மிங், டிராகன் படகு திருவிழா ஆகியவை கொண்டாடப் படுகிறது.
- சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும்.
- உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், தௌ, இஸ்லாம், கத்தோலிக்கம், கிறிஸ்தவம் ஆகிய மத நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர்.
- சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக "ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம்" மிக முக்கியமானது.
- அந்நாட்டின் தேசிய கோடி


1854
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments