Naan Paadum Sandham - DUET - நான் பாடும் சந்தம் - டூயட் Song Lyrics

by Geethalakshmi 2010-05-31 17:48:04


Naan Paadum Sandham - DUET - நான் பாடும் சந்தம் - டூயட் Song Lyrics





நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்

(Naan Paadum Sandham Vaarthai Un Sondham)

குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா

(Kural Vaeru Aanaalum Porul Ondru Allavaa)



எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது

(Ellaame Nam Vaazhvil Irandaagha Ulladhu)

காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் ரெண்டும் உண்டு

(Kaalam Oru Duet Adhile Iravu Paghal Rendum Undu)



நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்

(Naan Paadum Sandham Vaarthai Un Sondham)

குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா

(Kural Vaeru Aanaalum Porul Ondru Allavaa)



நதி ஒன்று கரை ரெண்டு நதியின் ஜதி ஒன்று

(Nadhi Ondru Karai Rendu Nadhiyin Jathi Ondru)

வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு

(Vaazhkai Oru Duet Adhile Inba Thunbam Irandum Undu)


தாயொன்று மகன் ரெண்டு தமிழின் குரல் ஒன்று

(Thaai Ondru Magan Rendu Thamizhin Kural Ondru)

அன்போடு டூயட் இதிலே அண்ணன் தம்பி இருவர் உண்டு

(Anbu Oru Duet Idhile Annan Thambi Iruvarum Undu)



Tagged in:

913
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments