Questions for actor vijay..

by Vijay 2010-06-03 12:25:25

இளைய தளபதி மக்கள் நாயகன் நாளைய முதல்வன் விஜய் அவர்களுக்கு ?
சுறா படம் பார்த்துவிட்டு சூடாய் இருக்கும் ஒரு ரசிகனின் கடிதம்
காதலுக்கு மரியாதையை இல் நடித்த விஜய் எங்கே?
நடிப்பு என்றல் உங்கள் பார்வைல் என்ன?
அது உங்களிடம் இருகிறதா?
எம்.ஜி. யார் சுட்ட பொலிடிக்ஸ் தோசையை நீங்கள் சுடுவது ஏன்?
மகேஷ் பாபு படத்தில் அவர் போட்ட சட்டையை க்குட தங்கள் மாற்ற விரும்பாதது ஏன்?
நீங்கள் நடித்த படத்தை பார்க்கும் பழக்கம் உண்டா?
அபொழுது உங்களுக்கு என தோன்றும் ?
உங்களுக்கு மட்டும் ஏன் இவளவும் எதிர்ப்பு?
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அதே நேரம் உங்கள் தந்தை இடம் ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை!
வெற்றி என்று நங்கள் சொல்ல வேண்டும்!!!
அதை நீங்கள் சொல்வது நியாயமா?
எபொழுது உங்கள் கலை பயணம் முடியும் ?
எங்களுக்கு எபொழுது விடுதலை தங்களிடம் இருந்து ?
தங்கள் பதிலை எதிர் நோக்கும் உங்கள் நண்பன்


I enjoyed it, so i'm posting it here.
1434
like
2
dislike
3
mail
flag

You must LOGIN to add comments