மாநிலங்களின் சிறப்பு
by Rekha[ Edit ] 2009-11-10 16:33:01
மாநிலங்களின் சிறப்பு:
ஆண்களைவிட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் -
கேரளா.
மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் -
மேற்குவங்காளம்.
மக்கள் அடர்த்தி குறைந்த மாநிலம் -
அருணாச்சலப் பிரதேசம்.
கம்பளி ஆடை தயாரிப்பு தொழில் மிகுந்து காணப்படும் மாநிலங்கள் -
பஞ்சாப், காஷ்மீர்.
நிலக்கடலை உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலங்கள் -
குஜராத், தமிழ்நாடு.
சணல் உற்பத்தி செய்யும் மநிலங்கள் -
மேற்குவங்காளம், அசாம்.
மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் -
உத்தரப்பிரதேசம்.
படிப்பறிவு குறைந்த மநிலம் -
பீகார்.
படிப்பறிவு மிகுந்த மநிலம் -
கேரளா.