பாண்டியர் - மூவேந்தர்களுள் ஒருவராவர்

by Nirmala 2009-11-10 16:34:18

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
மன்னன்ஆட்சிக்காலம்
மாறவர்மன் குலசேகர பாண்டியன்கி.பி. 1314-1346
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்கி.பி. 1315-1347
மாறவர்மன் வீரபாண்டியன்கி.பி. 1334-1380

மாறவர்மன் பரக்கிரம பாண்டியன்
கி.பி. 1335-1352

பாண்டியர் காலத்து நாடுகள்








இரணிய முட்டநாடுகுடநாடுபுறப்பறளைநாடுஆரிநாடுகளக்குடி நாடுதிருமல்லிநாடு
தென்புறம்புநாடுகருநிலக்குடிநாடுவடபறம்புநாடுஅடலையூர்நாடுபொங்கலூர்நாடுதிருமலைநாடு
தென்கல்லகநாடுதாழையூர்நாடுசெவ்விருக்கைநாடுகீழ்ச்செம்பிநாடுபூங்குடிநாடுவிடத்தலைச்செம்பிநாடு
கீரனூர்நாடுவெண்புலநாடு களாந்திருக்கைநாடுபருத்திக் குடிநாடுஅளநாடுபுறமலை நாடு
துறையூர்நாடுதுருமாநாடுவெண்பைக் குடிநாடுஇடைக்குளநாடு நெச்சுரநாடுகோட்டூர்நாடு
சூரன்குடிநாடுபாகனூர்க்கூற்றம்ஆசூர்நாடுதும்பூர்க்கூற்றம்ஆண் மாநாடுகீழ்வேம்பநாடு
மேல்வேம்பநாடுதென்வாரிநாடுவடவாரிநாடுகுறுமாறைநாடுகுறுமலைநாடுமுள்ளிநாடு
திருவழுதிநாடுமுரப்புநாடுதென்களவழிநாடு வானவன் நாடுகீழ்களக்கூற்றம்கானப்பேர்க்கூற்றம்
கொழுவூர்க்கூற்றம்முத்தூர்க்கூற்றம்மிழலைக்கூற்றம்மதுரோதயவளநாடுவரகுண வள நாடு கேளர சிங்கவளநாடு
திருவழுதி வளநாடுவல்லபவள நாடுபராந்தகவள நாடுஅமிதகுண வளநாடு
2549
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments