ஒரு கடிதத்தின் விலை ரூ.5 லட்சம்

by Rameshraj 2010-06-19 17:28:55

பிரிட்டன் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி குறித்து, கட்டுரை ஒன்றை எழுதுமாறு, அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் செப்லான் டெல்மர் என்பவர், ஹிட்லரிடம் கேட்டார்.


அதற்கான தன் பதிலை, 1931ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியிட்ட ஒரு பக்க கடிதம் மூலம், ஜெர்மனியை ஆட்சி செய்த சர்வாதிகாரியான ஹிட்லர் அனுப்பி வைத்தார்.டைப் செய்யப்பட்ட அந்த கடிதத்தில், 'முதல் உலகப் போரின் வருத்தமான உணர்வுகளில் இருந்து விடுபட்டு, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே உண்மையான நல்லுறவை உணர்ந்தால், நான் மிகவும் சந்தோஷமடைவேன்' என, தெரிவித்திருந்தார்.


அமெரிக்காவைச் சேர்ந்த கென்னத் ரெண்டல் என்பவர், அந்த கடிதத்தை ஐந்து லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இவர், மசாசூட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இரண்டாம் உலகப் போர் அருங்காட்சியகத்தின் உரிமையாளர்.இந்த கடிதத்தை வாங்கியது குறித்து அவர், 'இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பேரம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கடிதத்திற்கு 24 லட்சம் ரூபாய் வரை கொடுக்க தயாராக

Tagged in:

1776
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments