கூகுள் நிறுவனம் வெளியேறுகிறது

by Rameshraj 2010-06-19 18:06:56

கூகுள் நிறுவனம் வெளியேறுகிறது

சமீபகாலமாக கூகுள் நிறுவனத்துக்கும் சீன அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கூகுள் இணையதளத்தில் புகுந்து தகவல்களை அழிபதாலும் கூகுள் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளதையொட்டி ஏபரல் 10 -ந் தேதி சீனாவில் இருந்து வெளியேறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி வருகிற 22-ந் தேதி கூகுள் நிறுவனம் அறிவிக்கும் கூறப்பட்டுள்ளது.

Tagged in:

1684
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments