தமிழக சுற்றுலா தலம் - வைகை அணை

by Nirmala 2010-06-29 16:39:24

தமிழக சுற்றுலா தலம் - வைகை அணை

வைகை அணை தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வைகை அணையின் உயரம் 71 அடியாகும்.

மதுரை போடிநாயக்கனூர் ரயில் பாதையில் ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை. மதுரையில் இருந்து 69 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து இங்கு சென்றடைய பெரும் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில் வைகை அணை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
1852
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments