மா‌மியா‌ர்-மருமக‌ள்

by Nirmala 2010-07-10 11:11:43

மா‌மியா‌ர்-மருமக‌ள் ஜோக்

என் அம்மாவும், என் மனைவியும் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க!

அப்படியா? எ‌ங்கே?

என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிகிட்டேயும்...!

Tagged in:

2192
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments