யமுனை யாற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது , பகலும் போனது ,
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட...
ஆயிர் பாடியில் கண்ணன் இல்லேயோ ..
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ..