சுந்தரி கண்ணால் ஒரு - sundhari kannaal oru

by Geethalakshmi 2009-11-11 00:01:13


சுந்தரி கண்ணால் ஒரு - sundhari kannaal oru



சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


(சுந்தரி )

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
ஏ ஏ ஏ வால்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போஅர்க்கலத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனைத் தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

(சுந்தரி )

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பலைஎங்கும் பூக்கள் ஆகும் நீ என் மார்பில் தூங்கினால்

ஆ ஆ ஆ வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஒடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்

(சுந்தரி )
sundhari kannaal oru saedhi solladi innaal nalla thaedhi
ennaiyae thandhaen unakkaaga jenmamae kondaen adharkaaga
naanunai neengamaattaen neenginaal thoongamaattaen
saerndhadhae nam jeevanae


(sundhari)

vaay mozhindha vaarththai yaavum kaatril poanaal niyaayamaa
paay viriththup paavai paarththa kaadhal inbam maayamaa
a a a vaalpidiththu ninraal kooda nenjil undhan oorvalam
poarkkalaththil saayndhaal kooda jeevan unnaich chaerndhidum
thaenilavu naan vaada aenindha soadhanai
vaan nilavai nee kaelu koorum en vaedhanai
enaith thaan anbae marandhaayoa
marappaen enrae ninaiththaayoa

(sundhari)

soalaiyilum mutkal thoanrum naanum neeyum neenginaal
paalayengum pookkal aagum nee en maarbil thoonginaal

a a a vaarangalum maadham aagum naanum neeyum neenginal
maadhangalum vaaram aagum paadhai maari oadinaal
koadi sugam vaaraadhoa nee enaith theendinaal
kaayangalum aaraadhoa nee edhir thoanrinaal
udanae vandhaal uyir vaazhum
varuvaen annaal varakkoodum

(sundhari)

Tagged in:

2362
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments