பழங்களின் பெயர் - Fruits Name - English - Tamil

by Nirmala 2009-11-11 10:52:54

EnglishTamil
APPLEஅரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT சர்க்கரை பாதாமி
AVOCADOவெண்ணைப் பழம்
BANANAவாழைப்பழம்
BELL FRUITபஞ்சலிப்பழம்
BILBERRYஅவுரிநெல்லி
BLACK CURRANTகருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRYநாகப்பழம்
BLUEBERRYஅவுரிநெல்லி
BITTER WATERMELONகெச்சி
BREADFRUITசீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPEமஞ்சள் முலாம்பழம்
CARAMBOLAவிளிம்பிப்பழம்
CASHEWFRUITமுந்திரிப்பழம்
CHERRYசேலா(ப்பழம்)
CHICKOOசீமையிலுப்பை
CITRONகடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIAநாரத்தை
CITRUS AURANTIUMகிச்சிலிப்பழம்
CITRUS MEDICAகடரநாரத்தை
CITRUS RETICULATAகமலாப்பழம்
CITRUS SINENSISசாத்துக்கொடி
CRANBERRYகுருதிநெல்லி
CUCUMUS TRIGONUSகெச்சி
CUSTARD APPLEசீத்தாப்பழம்
DEVIL FIGபேயத்தி
DURIANமுள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDAசிறுநாவல்
GOOSEBERRYநெல்லிக்காய்
GRAPEகொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUITபம்பரமாசு
GUAVAகொய்யாப்பழம்
HANEPOOTஅரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIEஅரைநெல்லி
JACKFRUITபலாப்பழம்
JAMBU FRUITநாவல்பழம்
JAMUN FRUITநாகப்பழம்
KIWIபசலிப்பழம்
LYCHEEவிளச்சிப்பழம்
MANGO FRUITமாம்பழம்
MANGOSTEENகடார முருகல்
MELONவெள்ளரிப்பழம்
MULBERRYமுசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPEஅரபுக் கொடிமுந்திரி
ORANGEதோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET)சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET)கமலாப்பழம்
PAIRபேரிக்காய்
PAPAYAபப்பாளி
PASSIONFRUITகொடித்தோடைப்பழம்
PEACHகுழிப்பேரி
PERSIMMONசீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUSஅரைநெல்லி
PLUMஆல்பக்கோடா
POMELOபம்பரமாசு
PRUNEஉலர்த்தியப் பழம்
QUINCEசீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISINஉலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRYபுற்றுப்பழம்
RED BANANAசெவ்வாழைப்பழம்
RED CURRANTசெந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLAசீமையிலுப்பை
STAR-FRUITவிளிம்பிப்பழம்
STRAWBERRYசெம்புற்றுப்பழம்
SWEET SOPசீத்தாப்பழம்
TAMARILLOகுறுந்தக்காளி
TANGERINEதேனரந்தம்பழம்
UGLI FRUITமுரட்டுத் தோடை
WATERMELONகுமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLEவிளாம்பழம்
7826
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments