ஏஜாக்ஸ் : ஏ ஜோக்ஸ் இல்லை

by rajesh 2009-11-11 19:54:50

ஏஜாக்ஸ்:

பசங்களா இது ஏ ஜோக்ஸ் இல்ல, இது ஏஜாக்ஸ் (AJAX)

இங்கிலிஷ்ல AJAX-னு சொல்ல படர WeB Development Concept..

அதோட இங்கிலீஷ் விளக்கம் - http://hiox.org/index.php?id=2180

ஏஜாக்ஸ் (Ajax) ஒரு தனிப்பட்ட டெக்நிக் இல்ல, இது ஒரு சில டெக்நோலஜீச சேர்த்து பயன்படுத்தற கான்செப்ட்

ஏஜாக்ஸ் HTML, CSS, DOM, XML, XSLT, XMLHttpRequest, Javascript டெக்நோலஜீச பயன்படுத்துது..



2890
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments